கணினி பற்றிய முகவுரை :
இன்றைய காலகட்டத்தில் "எங்கும் கணினி மயம் தான்".. கணினியின் பயன்கள் எண்ணில் அடங்காதவை ஆகிவிட்டது. எந்த ஒரு சிறிய முதல் பெரிய அலுவகமோ, பள்ளியோ, கல்லூரியோ எதுவானாலும் கணினியை காண முடிகிறது.
தகவல்களை சேகரித்து வைக்க உதவும் முக்கிய கருவி கணினி ஆகும்.
No comments:
Post a Comment