INPUT AND OUTPUT DEVICES

INTRODUCTION:

நம் கண்களுக்கு தெரியும் வகையில் இருப்பவை நாம் Hardware என்கிறோம். அவற்றுள் Input devices மற்றும் Output devices என இரண்டாக பிரிக்கிறோம். அவற்றை பற்றி நாம் இங்கு காண போகிறோம்.


INPUT DEVICES:

நம்மிடருந்து Input( எண் மற்றும் எழுத்து வடிவில்) பெற உபயோகப்படும் கருவிகளை (devices) நாம் Input Devices என்கிறோம். உதாரணமாக Mouse, Keyboard, Scanner etc.


KEYBOARD AND MOUSE


SCANNER

OUTPUT DEVICES:
கணினியிலிருந்து நமக்கு வெளிப்படும் தகவல்களை நாம் Output Devices மூலம் அறிகிறோம். உதாரணமாக Monitor, Printer etc.


MONITOR



PRINTER



No comments:

Post a Comment