Variable creation in Python

• An Variable must start with an alphabet (A..Z or a..z) or underscore ( _ ).

Variable பெயரின் முதல் எழுத்து A, B.... ஆகா தான் இருக்கவேண்டும். எண்கள் (1,2,3..) இருக்க கூடாது.

• Variable may contain digits (0 .. 9)

Variable பெயரில் எண்கள் கலந்து வரலாம். ஆனால் ஆரம்பம் எழுத்தாக தான் இருக்க வேண்டும். உதாரணமாக A1, a1..

• Python Variable are case sensitive i.e. uppercase and lowercase letters are distinct.

Variable பெயர் case sensitive ஆக இருக்கும் காரணத்தினால் capital letter, small letter வேறுபாடு உள்ளது. உதாரணமாக A1 வேறு Variable பெயர்  a1 வேறு Variable பெயர்.

• Variable must not be a python keyword.

Variable பெயர் Keyword ஆக இருக்கக்கூடாது 

• Python does not allow punctuation character such as %,$, @ etc., within Variables.

Variable பெயரில் எந்த symbol உம் இருக்கக்கூடாது 

No comments:

Post a Comment