INPUT() FUNCTION
In Python, input( ) function is used to accept data as input at run time.
Python programல் run timeல் input பெற வேண்டுமெனில் Input function உபயோகிக்கிறோம். அவற்றில் மூன்று வகையாக input பெறலாம்
The syntax for
input() function is,
1. Variable = input ()
மேலே கொடுக்கப்பட்ட syntaxல் userக்கு எந்த வித விளக்கமும் கொடுக்காமல் நேரடியாக Input பெறுகிறோம்
2. Variable = input (“prompt string”)
மேலே கொடுக்கப்பட்ட syntaxல் userக்கு எந்த மாதிரியான input தரவேண்டும் என விளக்கம் கொடுத்து Input பெறுகிறோம். பொதுவாக RUNTIMEல் INPUT பெற்றால் அவை String Datatypeல் எடுத்துக்கொள்ளும்.
3. Variable = int(input (“prompt string”))
மேலே கொடுக்கப்பட்ட syntaxல் userக்கு எந்த மாதிரியான input தரவேண்டும் என விளக்கம் கொடுத்து Input பெறுகிறோம். மேலும் RUNTIMEல் INPUT பெற்றால் அவை String Datatypeல்வரும் என்பதால் அவற்றை வைத்து Integer ஆபரேஷன் செய்ய இயலாது என்பதால் நாம் அவற்றை Int() என்பதை உபயோகிக்கிறோம்.
மேலே கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கான எதுத்துக்காட்டுகளை IDLEல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment