In Python, comments begin with hash symbol (#) for single line comment, ''' ''' for multi line command. The lines that begins with # are considered as comments and ignored by the Python interpreter.
Python ப்ரோக்ராமில் நமக்கு தேவையான செய்தியை அல்லது மற்றவர் நமது ப்ரோக்ராமை படிக்கும் போது பார்த்து தெரிந்துக்கொள்ள தேவையான தகவல்களை நாம் comment line பதிவிடுவோம்.
அவற்றில் இரு வகை உண்டு ஒன்று ஒரு வரியில் comment அளிப்பது. அவற்றிக்கு # symbol உபயோகிக்கிறோம், இரண்டாவது ஒன்றுக்கும் மேற்பட்ட வரிகளில் comment அளிப்பது அவற்றிக்கு ஆரம்பிக்கும் போதும் முடிக்கும்போதும் ''' போடவேண்டும் .
அவற்றிற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment